அமெரிக்காவில் ரேகாவின் மகள்


அமெரிக்காவில் ரேகாவின் மகள்
x
தினத்தந்தி 15 July 2021 11:06 PM GMT (Updated: 15 July 2021 11:06 PM GMT)

நடிகை ரேகாவின் மகள் அபி, பள்ளிப்படிப்பில் இருந்தே முதல் மார்க் வாங்கும் மாணவியாக இருந்தார். எம்.எஸ். படிப்புக்காக இவர் அமெரிக்கா சென்றார்.

அங்கேயும் படிப்பில் கெட்டிக்கார மாணவியாக தேர்வானதன் மூலமாக ஒரு பெரிய நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்து இருக்கிறது. அபிக்கு சீக்கிரமே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை, அம்மா ரேகாவுக்கு இருக்கிறது.

Next Story