சினிமா துளிகள்

4 கதாநாயகிகளுடன் ‘சைக்கோ’ திகில் படம் + "||" + With 4 heroines Psycho horror film

4 கதாநாயகிகளுடன் ‘சைக்கோ’ திகில் படம்

4 கதாநாயகிகளுடன் ‘சைக்கோ’ திகில் படம்
‘சைக்கோ’ திகில் படத்தில் நடிக்கிறார். இதில் 4 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி, ஒரு ‘சைக்கோ’ திகில் படத்தில் நடிக்கிறார். இதில் 4 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். முக்கிய வேடங்களில் 3 புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ஹாரூன் டைரக்டு செய்கிறார்.