சினிமா துளிகள்

‘வெப்’ தொடரில் வடிவேல் + "||" + In the web series Vadivel

‘வெப்’ தொடரில் வடிவேல்

‘வெப்’ தொடரில் வடிவேல்
கோர்ட்டில் வழக்கு இருப்பதால், ‘வெப்’ தொடர்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.
வடிவேல் திரைப்படங்களில் நடிப்பது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருப்பதால், ‘வெப்’ தொடர்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார். அவருக்கு பின்னால் நின்று சில அரசியல்வாதிகள் உதவுவதாக வாக்குறுதி அளித்து இருக்கிறார்களாம்.


தொடர்புடைய செய்திகள்

1. வெப் தொடரில் அதிரடி காட்டும் அஞ்சலி
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த அஞ்சலி, அடுத்ததாக புதிய வெட் தொடரில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.