சினிமா துளிகள்

நடிகர் லிவிங்ஸ்டனுக்கு ரஜினிகாந்த் கொடுத்த ருத்ராட்சம் + "||" + Rudratsam given by Rajinikanth to actor Livingston

நடிகர் லிவிங்ஸ்டனுக்கு ரஜினிகாந்த் கொடுத்த ருத்ராட்சம்

நடிகர் லிவிங்ஸ்டனுக்கு ரஜினிகாந்த் கொடுத்த ருத்ராட்சம்
நடிகர் லிவிங்ஸ்டன், தன் கழுத்தில் ருத்ராட்சம் ஒன்றை அணிந்து இருக்கிறார்.
1988ல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். 1996ல் சுந்தரப் புருசன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

‘‘இது ரஜினிகாந்த் பரிசாக கொடுத்தது. எப்போதும் கவசம்போல் அணிந்து இருக்கிறேன். எனக்கு பாதுகாப்பாக இருக்கிறது’’ என்கிறார், லிவிங்ஸ்டன்.