‘கயல்’ ஆனந்தி 7 மாதம் கர்ப்பம்! அடுத்த மாதம் வளைகாப்பு


‘கயல்’ ஆனந்தி 7 மாதம் கர்ப்பம்! அடுத்த மாதம் வளைகாப்பு
x
தினத்தந்தி 8 Aug 2021 2:15 AM GMT (Updated: 8 Aug 2021 2:15 AM GMT)

‘கயல்’ ஆனந்தி ஆந்திராவை சேர்ந்தவர். ஒரு தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

தமிழில் ‘பொறியாளன்’தான் இவருடைய முதல் படம். ‘கயல்’ படத்தின் மூலம் பிரபலமானதால் ‘கயல்’ ஆனந்தி என்று அழைக்கப்படுகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வந்த இவர், கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி, சாக்ரடீஸ் என்ற கப்பல் என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து ஆனந்தி கர்ப்பமானார். இப்போது அவர், 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) வளைகாப்பு நடத்த பெற்றோர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

Next Story