ஷங்கர் படத்தில், அஞ்சலி


ஷங்கர் படத்தில், அஞ்சலி
x
தினத்தந்தி 20 Aug 2021 10:52 PM IST (Updated: 20 Aug 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

டைரக்டர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், அஞ்சலி. ஆந்திராவைச் சேர்ந்த இவர் தெலுங்கு படங் களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில், ஷங்கர் இயக்க இருக்கும் தெலுங்கு படத்துக்காக அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

அடுத்து ராம் இயக்கும் புதிய தமிழ் படத்திலும் இவர்தான் கதாநாயகி.
1 More update

Next Story