குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தா சம்மதம்


குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தா சம்மதம்
x
தினத்தந்தி 17 Sep 2021 10:40 AM GMT (Updated: 2021-09-17T16:10:50+05:30)

சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சமீபகாலங்களில் சமந்தா சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. பேச்சு வார்த்தைக்குப் பின், இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாம். ‘‘இனிமேல் சர்ச்சைகளில் சிக்க மாட்டேன்’’ என்று சொன்னதுடன், குழந்தை பெற்றுக்கொள்ளவும் சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம்.

Next Story