‘ஜிம்’முக்கு போகும் கதாநாயகியின் அம்மா

x
தினத்தந்தி 17 Sept 2021 4:23 PM IST (Updated: 17 Sept 2021 4:23 PM IST)
கதாநாயகிகளின் அம்மாக்களில் திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன், தினமும் ‘ஜிம்’முக்கு போய் வருகிறார்.
அங்கே 2 மணி நேரம் வியர்வை சொட்ட உடற்பயிற்சி செய்கிறார். ‘‘நம் உடலை நாம்தான் கவனித்துக்கொள்ள வேண்டும்’’ என்ற கொள்கையில் உறுதி கொண்டவர், உமா கிருஷ்ணன்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





