சினிமா துளிகள்

பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் தேதி அறிவிப்பு + "||" + Big Boss Season 5 Start Date Announcement

பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் தேதி அறிவிப்பு

பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் தேதி அறிவிப்பு
கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. 5-வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.


‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது புதிய புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்து பாரம்பரிய மாதம் அக்டோபா்; அமெரிக்க இந்துக்கள் அறிவிப்பு
அக்டோபா் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட அமெரிக்க இந்துக்கள் முடிவு செய்துள்ளனா்.
2. கள்ளக்குறிச்சி பட்டாசு விபத்து; ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார்.
3. பஞ்சாப்பில் மழை சேதம்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு அறிவிப்பு
பஞ்சாப்பில் மழையால் பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கும் என துணை முதல்-மந்திரி தெரிவித்து உள்ளார்.
4. நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணம் இல்லை மத்திய அரசு அறிவிப்பு
நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை
கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று வழங்கினர்.