விஷால் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபு


விஷால் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபு
x
தினத்தந்தி 1 Oct 2021 2:27 PM GMT (Updated: 1 Oct 2021 2:27 PM GMT)

விஷால் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபு.

விஷால் நடிக்கும் 32-வது படத்தில், பிரபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு இருவரும் இணைந்து நடித்த ‘தாமிரபரணி’, ‘ஆம்பள’ ஆகிய 2 படங்களும் வெற்றி பெற்றதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.


Next Story