சினிமா துளிகள்

செல்வராகவன் - தனுஷ் படத்தின் புதிய அப்டேட் + "||" + Selvaragavan - New update of Dhanush movie

செல்வராகவன் - தனுஷ் படத்தின் புதிய அப்டேட்

செல்வராகவன் - தனுஷ் படத்தின் புதிய அப்டேட்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது.


தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடித்து வந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நானே வருவேன் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. அந்தமான் கடற்பகுதியில்: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
2. எண்ணி துணிக படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜெய்
ரைன் ஆப் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ள எண்ணி துணிக படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
3. புதிய படத்தில் நடிக்க தயாராகும் ரஜினிகாந்த்
சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், புதிய படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
4. முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளை இணைத்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கம்
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் உள்ளிட்ட துறைகளை இணைத்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
5. ரூ.25¼ கோடியில் கட்டப்பட்ட அணைக்கட்டு வெடி வைத்து தகர்ப்பு
தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25¼ கோடியில் கட்டப்பட்ட அணைக்கட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்டது.