சினிமா துளிகள்

படத்திற்காக விரதம் இருந்த பிரபல நடிகர் + "||" + Famous actor who was fasting for the film

படத்திற்காக விரதம் இருந்த பிரபல நடிகர்

படத்திற்காக விரதம் இருந்த பிரபல நடிகர்
கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்காக பிரபல நடிகர் ஒருவர் விரதம் இருந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் கைதி. தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

இந்தியில் கார்த்தி வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்த படத்தில் கார்த்தி சபரி மலைக்கு மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருப்பார். அதே போல் அஜய் தேவ்கன் உண்மையாகவே மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருந்து சபரி மலைக்கு சென்று வந்த பிறகு இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதிக்கு பதில் களம் இறங்க போகும் பிரபல நடிகர்?
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகியதற்கு பின் அந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்கபோவதாக பேசப்படுகிறது.
2. குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் முதல் முறையாக அவரது குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருக்கிறார்.
3. புற்று நோய் ஆராய்ச்சிக்கு சம்பள பணத்தை கொடுத்து உதவிய பிரபல நடிகர்
பிரபல ஹாலிவுட் நடிகர் அவருடைய படத்திற்கு வழங்கிய சம்பளத்தில் 70 சதவீதத்தை புற்றுநோய் ஆராய்ச்சிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
4. உதயநிதி படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்
பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர் கை கோர்த்திருக்கிறார்.
5. சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நடிகர்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் நடித்து வரும் புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருக்கிறார்.