
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிநய் காலமானார்
கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் (வயது 44) காலமானார்.
10 Nov 2025 11:11 AM IST
பெண்ணை தாக்கியதாக புகார்: நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
உடன்குடி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது பைக்கில் தெருவில் சென்றபோது, அங்கு அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் ஜி.பி.முத்துவின் மகன்கள் சைக்கிளில் இருபுறமும் சென்றுள்ளனர்.
6 Nov 2025 12:16 AM IST
பாஜக நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் - ரவிக்குமார் எம்.பி
மராட்டிய மாடலில் தமிழ்நாட்டிலும் அதிகாரத்தைப் பிடிப்பது என்பதுதான் பாஜகவின் திட்டம் என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
13 Oct 2025 3:11 PM IST
நடிகர் டி.ராஜேந்தர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சினிமா பிரபலங்களின் வீடுகள், கோர்ட்டுகள் என பல இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
12 Oct 2025 4:42 PM IST
தமிழ் திரைப்பட நடிகர் மதன்பாப் காலமானார்
திரைப்பட நகைச்சுவை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மதன்பாப்.
2 Aug 2025 8:08 PM IST
17 ஆண்டுகளாக... பகத் பாசில் பயன்படுத்தும் பட்டன் போன் பற்றி தெரிஞ்சுக்கோங்க
சமீபத்தில் மாரீசன் படத்தின் டீசர் வெளியானது. இந்த படம் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
17 July 2025 9:04 PM IST
பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால் புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சீமான் மனு
புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்துள்ளார்.
15 July 2025 11:50 AM IST
மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம்: உருக்கமான ஆடியோ வெளியீடு
நடிகர் பொன்னம்பலத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
26 Jun 2025 1:09 PM IST
நடிகர் 'அவர்கள்' ரவிக்குமார் மரணம்...திரையுலகினர் அதிர்ச்சி
உடல்நலக் குறைவால் இன்று நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உயிரிழந்துள்ளார்
4 April 2025 1:42 PM IST
பார்க்கிங் செய்வதில் தகராறு - நடிகர் மீது நீதிபதி மகன் போலீசில் புகார்
நடிகர் தர்ஷன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
4 April 2025 9:01 AM IST
சாலை விபத்தில் சின்னத்திரை நடிகர் உயிரிழப்பு
சாலை விபத்தில் நடிகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 Jan 2025 7:33 AM IST
தென்கொரியா: இளம் நடிகர் மாரடைப்பால் காலமானார்
சீனாவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு முன்பு, பார்க்கிற்கு பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இருக்கவில்லை என அவருடைய நிறுவனம் தெரிவித்து உள்ளது.
3 Dec 2024 11:38 PM IST




