நடிகருக்கு டும்.. டும்..


நடிகருக்கு டும்.. டும்..
x

'சூது கவ்வும்' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகர் அசோக் செல்வன். 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'மன்மத லீலை', 'ஹாஸ்டல்', 'வேழம்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'நெஞ்சமெல்லாம் காதல்' படத்தில் நடித்து வருகிறார். அசோக் செல்வனுக்கு திருமணம் நடைபெற இருக்கிறதாம். பிரபல தயாரிப்பாளரின் மகளை மணக்க இருக்கிறாராம். இது காதல் திருமணமாம். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்கின்றனர்.

1 More update

Next Story