கார்த்தி, விஷாலின் தாராள குணம்


கார்த்தி, விஷாலின் தாராள குணம்
x

பண்டிகை, தொழிலாளர்களின் இல்ல திருமணம் போன்ற நிகழ்வுகளில் விஷால், கார்த்தி இருவரும் தாராளமாக செலவு செய்வதாகச் சொல்கிறார்கள்.

விஷால், கார்த்தி போன்ற நடிகர்களின் படப்பிடிப்பு என்றால் தொழிலாளர்கள் உற்சாகமாக கலந்து கொள்கிறார்களாம். பண்டிகை, தொழிலாளர்களின் இல்ல திருமணம் போன்ற நிகழ்வுகளில் விஷால், கார்த்தி இருவரும் கைகளை மடக்கிக்கொள்ளாமல் தாராளமாக செலவு செய்வதாகச் சொல்கிறார்கள். அந்த வகையில் 'லத்தி', 'சர்தார்' படப்பிடிப்பில் பங்குபெற்ற தொழிலாளர்களுக்கு, விஷால், கார்த்தி இருவரும் தீபாவளி வெகுமதியாக ஏராளமான பரிசுகளை வாரி வழங்கினார்களாம்.


Next Story