குஷ்புவின் உபசரிப்பு


குஷ்புவின் உபசரிப்பு
x

ஊட்டியில் நடைபெற்ற சுந்தர்.சி படப்பிடிப்பில் நட்சத்திரங்களுக்கு தன் வீட்டு சமையல்காரர் மூலம் விதவிதமான உணவு வகைகளை சமைத்து பரிமாறி அசத்தினாராம் குஷ்பு.

சுந்தர்.சி இயக்கியுள்ள படம் 'காபி வித் காதல்'. ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா, அம்ரிதா, ரைசா வில்சன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றபோது அடிக்கடி சர்ப்ரைஸ் விசிட் அடித்ததோடு, நட்சத்திரங்களுக்கு தன் வீட்டு சமையல்காரர் மூலம் விதவிதமான உணவு வகைகளை சமைத்து பரிமாறி அசத்தினாராம் குஷ்பு.

1 More update

Next Story