லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆதங்கம்


லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆதங்கம்
x

நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமா குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ``தமிழ் சினிமா தற்போது ஒரு சிலரிடம் சிக்கி இருக்கிறது. ஒரு படம் வெற்றி பெறுமா, இல்லையா? என அந்த ஒரு சிலர் தான் சொல்கிறார்கள். அவர்கள் ஒரு சில படங்களை மட்டும் விளம்பரப்படுத்துகிறார்கள். அது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல. எல்லா நல்ல படங்களும் மக்களிடம் சென்று சேர வேண்டும். அப்போது தான் மலையாளம் போல இங்கும் நல்ல படங்கள் அதிகம் வரும்'', என அவர் காட்டமாக கூறியுள்ளார்.


Next Story