மீண்டும் காதல் கதை


மீண்டும் காதல் கதை
x

உச்ச நடிகரின் படம் கைவிட்டு போன சோகத்தில் இருந்த விக்னேஷ் சிவன், மனம் தளராமல் 'லவ்டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதனிடம் கதை சொல்லியிருக்கிறார். கதை பிடித்துப்போக, உடனடியாக படத்தை தொடங்கலாம் என பிரதீப் சொல்லிவிட்டாராம். 'காத்துவாக்குல ரெண்டு காதல்' போல, இதுவும் வித்தியாசமான காதல் கதையாம். இதை வெற்றிப் படமாக்க தீவிர முயற்சியில் இருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

1 More update

Next Story