
ரூ.100 கோடியில் கண்களை மயக்கும் நயன்தாராவின் போயஸ் கார்டன் வீடு
நயன்தாரா போயஸ் கார்டனில் 7,000 சதுர அடியில் சுமார் ரூ.100 கோடியில் வீடு ஒன்றை ஸ்டுடியோ வடிவில் கட்டியுள்ளார்.
16 March 2025 3:24 PM IST
'டிராகன்' பட வெற்றியை 'எல்ஐகே' படக்குழுவுடன் கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன்!
பிரதீப் ரங்கநாதன், ‘எல்ஐகே’ படக்குழுவுடன் ‘டிராகன்’ பட வெற்றியை கொண்டாடியுள்ளார்.
28 Feb 2025 8:00 PM IST
"தீமா தீமா" பாடல் பாடி ரீல்ஸ் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சேர்ந்து காதலர் தின ரீல்ஸ் ஒன்றை காதலர் தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர்.
16 Feb 2025 12:12 AM IST
காதலர் தினத்தையொட்டி "எல்ஐகே" படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு
காதலர் தினத்தை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “எல்ஐகே” படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது
14 Feb 2025 11:19 PM IST
"டிராகன்" பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி... சிம்பு குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் பேச்சு
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் வருகிற 21-ந் தேதி வெளியாக உள்ளது.
14 Feb 2025 1:56 AM IST
"விடாமுயற்சி" படத்தை பாராட்டிய இயக்குனர் விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘விடாமுயற்சி’ திரைப்படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
7 Feb 2025 3:22 PM IST
வைரலாகும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் பதிவு
‘விடாமுயற்சி’ ரிலீஸாகியிருக்கும் நாளில் ‘சில நேரங்களில் இந்த விஷயங்கள் எப்படி நடக்கும் என நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தும்போது அற்புதம் நிகழும்’ என விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
6 Feb 2025 3:16 PM IST
'குடும்பஸ்தன்' படத்தை பாராட்டிய இயக்குனர் விக்னேஷ் சிவன்!
இயக்குனர் விக்னேஷ் சிவன் குடும்பஸ்தன் படத்தை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
28 Jan 2025 4:31 PM IST
'என்ன நடந்தாலும் சரி...சிரித்துக்கொண்டே நகருவோம் - விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
18 Dec 2024 5:27 PM IST
நான் திருமணமே செய்திருக்கக் கூடாது... விக்னேஷ் சிவன் குறித்து மனம் திறந்த நயன்தாரா!
தன்னை திருமணம் செய்துகொண்டதால், தனது கணவர் குறித்து வரும் விமர்சனங்கள் குறித்து பேட்டியில் பேசியுள்ளார் நடிகை நயன்தாரா.
17 Dec 2024 4:34 PM IST
அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விவகாரம்: புதுச்சேரி அமைச்சர் கொடுத்த விளக்கம்
இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலைக்கு கேட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
17 Dec 2024 7:37 AM IST
அரசு ஓட்டலை விலைக்கு கேட்கவில்லை - விக்னேஷ் சிவன்
அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விவகாரம் தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
16 Dec 2024 7:07 AM IST