சூப்பர் வில்லன்


சூப்பர் வில்லன்
x

சூப்பர் வில்லன் வேடம் கிடைத்தால், நிச்சயமாக நடிப்பேன்” என்கிறார், சத்யராஜ்.

வில்லன் நடிகராக திரையுலகுக்கு அறிமுகமாகி, கதாநாயகனாக உயர்ந்து, 'வில்லாதி வில்லன்' என்ற ஒரே ஒரு படத்தை டைரக்டு செய்தவர், சத்யராஜ். இவர், 'பாகுபலி' படத்தில், 'கட்டப்பா' என்ற ராஜ விசுவாசமுள்ள தளபதியாக குணச்சித்திர வேடத்திலும் பிரகாசித்தார்.

"அடுத்து எனக்கு சூப்பர் வில்லன் வேடம் கிடைத்தால், நிச்சயமாக நடிப்பேன்" என்கிறார், சத்யராஜ்.

1 More update

Next Story