
கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சி - நடிகர் சத்யராஜ்
கோவை உயர்மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை வைத்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
9 Oct 2025 3:51 PM IST
ஓடிடியில் வெளியாகும் சத்யராஜின் சஸ்பென்ஸ் திரில்லர்... எதில், எப்போது பார்க்கலாம்?
சன் நெக்ஸ்ட் தளம் இதன் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
5 Oct 2025 9:34 PM IST
தனுஷ் மற்றும் “இட்லி கடை” படம் குறித்து கோவை பாஷையில் பேசிய சத்யராஜ்
தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.
20 Sept 2025 9:42 PM IST
எனக்கு பகுத்தறிவு சிந்தனை வந்தது எம்.ஜி.ஆர். படங்களை பார்த்துதான் - சத்யராஜ் பேச்சு
சினிமாவுக்கு வந்தபோது என்னை சாதிக்காரர்கள் கேலி செய்தனர், எனது ஆர்வத்தை குறைத்தவர்கள் எனது சாதிக்காரர்கள் என்று நடிகர் சத்யராஜ் பேசினார்.
18 Sept 2025 2:28 PM IST
"ரொம்ப நாள் ஆசை நிறைவேறிடுச்சு.."- நடிகர் சத்யராஜ்
நடிகர் சத்யராஜ் தனுஷின் இட்லி கடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
15 Sept 2025 3:32 PM IST
“இட்லி கடை” படத்தில் சத்யராஜ் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
தனுஷ், நித்யா மேனன் நடித்த ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.
7 Sept 2025 7:37 PM IST
ரஜினியின் “சிவாஜி” படத்தில் நடிக்காதது ஏன்? சத்யராஜ் விளக்கம்
வில்லனாக நடித்தால் மார்க்கெட் போகும் என்பதனால் ரஜினி படத்தில் நடிக்கவில்லை என்று சத்யராஜ் கூறியுள்ளார்.
28 Aug 2025 9:30 PM IST
"மோனிகா...": மேடையில் "வைப்"-ஆன சத்யராஜ்...வீடியோ வைரல்
''மோனிகா'' பாடலுக்கு நடிகர் சத்யராஜ் நடனமாடி அசத்தி இருக்கிறார்.
5 Aug 2025 2:45 PM IST
அனைத்து கடவுள் நம்பிக்கைகளுக்கும் நான் எதிரானவன் - நடிகர் சத்யராஜ்
என்னை இந்து கடவுளுக்கும், நம்பிக்கைக்கும் மட்டும் எதிரானவர் என்று நினைக்கிறார்கள். நான் அனைத்து கடவுள் நம்பிக்கைகளுக்கும் எதிரானவன் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
29 July 2025 8:21 PM IST
காளி வெங்கட் நடித்த "மெட்ராஸ் மேட்னி" ஓ.டி.டி ரிலீஸ் அறிவிப்பு
‘மெட்ராஸ் மேட்னி’ படம் வரும் ஜூலை 4 ம் தேதி டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
27 Jun 2025 7:43 PM IST
சாதி ஒழிப்பே தமிழ் தேசியம் - சத்யராஜ் பேச்சுக்கு திருமாவளவன் பாராட்டு
சாதியை வைத்துக்கொண்டு, தமிழ் தேசியம் எப்படி சாத்தியமாகும்? ஆணவக் கொலை எப்படி நடக்கிறது என்று சத்யராஜ் விருது வழங்கும் விழாவில் பேசியுள்ளார்.
26 Jun 2025 7:31 PM IST
சுரேஷ் கிருஷ்ணாவின் "சாருகேசி" டிரெய்லர் வெளியீடு
'சாருகேசி' திரைப்படத்தில் ஒய் ஜி மகேந்திரன், சமுத்திரக்கனி, சத்யராஜ், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.
22 Jun 2025 3:56 PM IST




