காட்டமான நடிகர் குடும்பம்


காட்டமான நடிகர் குடும்பம்
x

சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண் - உபஸ்னா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு, இந்தியாவின் பணக்கார குடும்பத்தினர் தங்கத் தொட்டிலை பரிசளித்ததாக தகவல் பரவியது. இதனை சிரஞ்சீவி குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இது திட்டமிட்ட வதந்தி என்றும், குழந்தை விஷயத்தில் இது போல வதந்தி பரப்புவது அநாகரிகமான செயல் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story