பாக்கணும் போல இருக்கு


பாக்கணும் போல இருக்கு
x
தினத்தந்தி 12 May 2017 1:19 PM IST (Updated: 12 May 2017 1:18 PM IST)
t-max-icont-min-icon

‘பாக்கணும் போல இருக்கு’ படத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, இருவர் உள்ளம், தொட்டால் தொடரும் ஆகிய படங்களை தயாரித்த துவார் ஜி.சந்திரசேகரின் 5-வது படம், ‘பாக்கணும் போல இருக்கு.’ பரதன்-அன்சிபா கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து, எஸ்.பி.ராஜ் குமார் டைரக்டு செய்துள்ள இந்த படத்தில், பரபரப்பான ஒரு ஜல்லிக்கட்டு போட்டி இடம் பெற்றுள்ளது.

பரதன்-அன்சிபா ஜோடியின் காதலுடன் கஞ்சா கருப்பு, சூரி ஆகியோரின் நகைச்சுவை காட்சிகளையும் கொண்ட இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
1 More update

Next Story