இங்கிலீஷ் படம்


இங்கிலீஷ் படம்
x
தினத்தந்தி 30 Sept 2017 1:26 AM IST (Updated: 30 Sept 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இங்கிலீஷ் படம்’.

இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். இப்போது ராம்கி, சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது. படம் பார்த்த தயாரிப்பாளர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி. உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக உள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும் என்றார்.

இப்படத்தில் ராம்கி, சஞ்சீவ் மட்டுமல்லாது மீனாட்சி, சிங்கம்புலி, சிங்கமுத்து, மதுமிதா என்று நிறைய நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். நாயகியாக புதுமுகம் ஸ்ரீஜாவும் அறிமுகமாகிறார். படத்திற்கு இசை எம்.சி.ரிக்கோ, ஒளிப்பதிவு சாய்சதிஷ்
1 More update

Next Story