முன்னோட்டம்
தீரன் அதிகாரம் ஒன்று

தீரன் அதிகாரம் ஒன்று
கார்த்தி ரகுல் ப்ரீத் சிங் எச்.வினோத் ஜிப்ரான் சத்யன் சூரியன்
‘தீரன் அதிகாரம் ஒன்று’ கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் படத்தின் முன்னோட்டம் பார்க்கலாம்.
Chennai
எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வருகிற நவம்பர் 17-ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் படம்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார்.

கார்த்தி சக மனிதரைப் போல் வாழும் ஒரு போலீஸ். தீரன் என்கிற திருமாறன் என்பது அவருடைய பெயர். அவருக்கு காதல், கல்யாணம், வேலை தொடர்பான வாழ்க்கை இருக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் அதிகாரம் ஒன்று.

விமர்சனம்

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்

நடிகர் நாகார்ஜூனா, நடிகை அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘ஓம் நமோ வெங்கடேசாயா’. படம் ‘அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. படத்தின் சினிமா விமர்சனம்.

காத்தாடி

கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காத்தாடி”.இதில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார், படத்தின் சினிமா விமர்சனம்.

கேணி

ஜெயப்பிரதா, பார்த்திபன், நாசர், ரேவதி, அனுஹாசன், ரேகா, ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கேணி’.

மேலும் விமர்சனம்