ஏமாலி


ஏமாலி
x
தினத்தந்தி 1 Feb 2018 10:37 PM IST (Updated: 1 Feb 2018 10:37 PM IST)
t-max-icont-min-icon

வி.இசட்.துரை இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி நடிப்பில் ‘ஏமாலி’ படத்தின் முன்னோட்டம்.

லதா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘ஏமாலி’.

‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வி.இசட்.துரை இந்த புதிய படத்தை இயக்குகிறார்.

சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். சிங்கம்புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.  இதில் அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

வசனம் - ஜெயமோகன், ஒளிப்பதிவு - எம்.ரத்திஷ் கண்ணா, ஐ.பிரகாஷ், இசை - சாம் டி.ராஜ், படத்தொகுப்பு - ஆர்.சுதர்சன்,  தயாரிப்பு - எம்.லதா, இயக்கம் - வி.இசெட்.துரை.
1 More update

Next Story