முன்னோட்டம்
கலகலப்பு-2

கலகலப்பு-2
ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி சுந்தர்.சி ஹிப் ஹாப் தமிழா UK. செந்தில் குமார்
`கலகலப்பு-2' என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், சிவா இணைகிறார்கள். கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
Chennai
சுந்தர் சி.இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம் `கலகலப்பு'. சிவா, சந்தானம், அஞ்சலி,ஓவியா நடித்த இந்த படம் நகைச்சுவையை அடிப்படையாக கொண்டு தயாரானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற `கலகலப்பு' படத்தின் 2-ம் பாகம் இப்போது தயாராகிறது.

`கலகலப்பு-2' என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், சிவா இணைகிறார்கள். கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, வி.டி.வி.கணேஷ், யோகிபாபு, ரோபோசங்கர், மனோபாலா, சிங்கம்புலி, சந்தானபாரதி, வையாபுரி, அனுமோகன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இசை-ஹிப்ஹாப் தமிழா ஆதி. வசனம்-பத்ரி, தயாரிப்பு-குஷ்பு சுந்தர், கதை, திரைக்கதை, இயக்கம்- சுந்தர்.சி. குஷ்பு சுந்தர்  `கலகலப்பு-2' படத்தை தயாரிக்கிறார்.

விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம்

5 அக்காள்களுக்கும்-ஒரு தம்பிக்கும் இடையேயான பாசப்போராட்டம். படம் "கடைக்குட்டி சிங்கம்" கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி சாயிஷா, டைரக்‌ஷன் பாண்டிராஜ், படத்தின் சினிமா விமர்சனம்.

டிக் டிக் டிக்

தமிழில் தயாராகியிருக்கும் முதல் விண்வெளி படம். "டிக் டிக் டிக்" ஆகாயத்தில் இருந்து ஒரு விண்கல் பூமியில் விழுந்து நிறைய சேதத்தை ஏற்படுத்துகிறது படத்தின் சினிமா விமர்சனம்.

டிராபிக் ராமசாமி

சமூக போராளி, ‘டிராபிக் ராமசாமி’யின் வாழ்க்கை சம்பவங்கள், அவருடைய பெயரிலேயே படமாகி இருக்கிறது.

மேலும் விமர்சனம்