முன்னோட்டம்
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்
நாகார்ஜூனா அனுஷ்கா கே.ராகவேந்திர ராவ் கீரவாணி S. கோபால் ரெட்டி
நடிகர் நாகார்ஜூனா, நடிகை அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘ஓம் நமோ வெங்கடேசாயா’. படம் ‘அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.
Chennai
நடிகர் நாகார்ஜூனா, நடிகை அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘ஓம் நமோ வெங்கடேசாயா’. இந்தப் படத்தைப் தமிழில் டப் செய்து ‘அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.

இப்படத்தின் நாயகனாக நாகார்ஜூனாவும் அவரது மனைவியாக அனுஷ்காவும் நடித்துள்ளனர். கிருஷ்ணரை ஒருதலையாக காதலிக்கும் ஆண்டாளாக நடித்துள்ளார். படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அனுஷ்காவின் ரோல் அனைவராலும் பேசப்பட்டது. இப்படத்தை கே.ராகவேந்திர ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.

விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம்

5 அக்காள்களுக்கும்-ஒரு தம்பிக்கும் இடையேயான பாசப்போராட்டம். படம் "கடைக்குட்டி சிங்கம்" கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி சாயிஷா, டைரக்‌ஷன் பாண்டிராஜ், படத்தின் சினிமா விமர்சனம்.

டிக் டிக் டிக்

தமிழில் தயாராகியிருக்கும் முதல் விண்வெளி படம். "டிக் டிக் டிக்" ஆகாயத்தில் இருந்து ஒரு விண்கல் பூமியில் விழுந்து நிறைய சேதத்தை ஏற்படுத்துகிறது படத்தின் சினிமா விமர்சனம்.

டிராபிக் ராமசாமி

சமூக போராளி, ‘டிராபிக் ராமசாமி’யின் வாழ்க்கை சம்பவங்கள், அவருடைய பெயரிலேயே படமாகி இருக்கிறது.

மேலும் விமர்சனம்