முன்னோட்டம்
காத்தாடி

காத்தாடி
அவிஷேக், காளி வெங்கட், நான் கடவுள் ராஜேந்திரன் தன்ஷிகா, பேபி சாதன்யா எஸ்.கல்யாண் பவன் ஜெமின் ஜோம்அயாநாத்
கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காத்தாடி”.இதில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார், படத்தின் முன்னோட்டம்.
Chennai
இவர்களுடன் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், குமார் டேனியல், நான் கடவுள் ராஜேந்திரன், பசங்க சிவகுமார், லொள்ளு சபா மனோகர் மற்றும் முக்கிய பாத்திரத்தில் பேபி சாதன்யா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு-ஜெமின் ஜோம்அயாநாத், பாடல்களுக்கு இசை-பவன், பின்னணி இசை-தீபன், பாடல்கள்-மோகன்ராஜன், ஸ்டண்ட்-அன்பறிவ், தயாரிப்பு-கேலக்ஸி பிக்சர்ஸ் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம்.

கதை திரைக்கதை, வசனம், இயக்கம்-எஸ்.கல்யாண். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கத சொல்ல போறோம்’ படத்தின் இயக்குனர்.

தொழிலதிபராக வரும் சம்பத்தின் குழந்தை சாதன்யாவை பணத்திற்காக 2 பேர் கடத்துகிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் தன்ஷிகா திருடர்களிடமிருந்து பேபி சாதன்யாவை எப்படி காப்பாற்றினார் என்பதை ஆக்ஷன், காமெடி கலந்து உருவாக்கி உள்ளோம்.

விமர்சனம்

சர்கார்

ஒரு கள்ள ஓட்டும், கதாநாயகன் எடுக்கும் முடிவுகளும். படம் ‘சர்கார்’ கதாநாயகன் விஜய்,கதாநாயகி கீர்த்தி சுரேஷ், டைரக்‌ஷன்: ஏ.ஆர்.முருகதாஸ், இயக்கியுள்ள சர்கார் படத்தின் விமர்சனம்.

ஜருகண்டி

நடுத்தர குடும்பத்து இளைஞர் ஜெய் மற்றும் அவரது நண்பர் டேனியல் இருவரும் டிராவல்ஸ் தொழில் நடத்த வங்கியில் கடன் கேட்டு அலைகின்றனர்.

சண்டக்கோழி2

வருடக்கணக்கில் நின்று போன கோவில் திருவிழாவை மறுபடியும் நடத்த முயற்சிக்கும் கதாநாயகன். கதாநாயகன் விஷால், கதாநாயகி கீர்த்தி சுரேஷ், டைரக்‌ஷன் லிங்குசாமி, இயக்கியுள்ள சண்டக்கோழி-2 படத்தின் சினிமா விமர்சனம்.

மேலும் விமர்சனம்