சாமி-2


சாமி-2
x
தினத்தந்தி 11 April 2018 1:09 AM IST (Updated: 11 April 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

ஹரி இயக்கத்தில் விக்ரம் - த்ரிஷா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘சாமி-2’

ஹரி இயக்கும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் பிரபு மற்றும் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் விக்ரம் அப்பா, மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். சாமி படத்தில் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவ்வின் மகனாக, பாபி சிம்ஹா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதில் பாபி சிம்ஹாவை முற்றிலும் மாறுபட்ட புதிய பரிணாமத்தில் ஹரி காட்டிருக்கிறார்.
1 More update

Next Story