காட்டுப்பய சார் இந்த காளி


காட்டுப்பய சார் இந்த காளி
x
தினத்தந்தி 30 July 2018 6:51 PM IST (Updated: 30 July 2018 6:51 PM IST)
t-max-icont-min-icon

மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும், தொப்பி ஆகிய படங்களை இயக்கியவர் யுரேகா. அவர் தற்போது, காட்டுப்பய சார் இந்த காளி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ், யுரேகா சினிமா ஸ்கூல் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில், மத்திய சென்னை ஜெய்வந்த், தாயம் ஐரா, ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, சி.வி.குமார் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, மணி பெருமாள். இசை, விஜய்சங்கர்.

1 More update

Next Story