ஜீவி


ஜீவி
x
தினத்தந்தி 6 July 2019 6:50 PM IST (Updated: 6 July 2019 6:50 PM IST)
t-max-icont-min-icon

வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜீவி’ படத்தின் முன்னோட்டம்.

இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இது குறித்து கூறும்போது, "ஒரு அறிமுக இயக்குனரான எனக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் அணுகுமுறையை இந்த படத்துக்கு கொடுத்திருக்கிறோம்.

வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன் தயாரித்துள்ள இப்படத்தை ஜூன் 28ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். கதாநாயகன் வெற்றி, கதாநாயகி மோனிகா சின்னகோட்ளா, சுந்தரமூர்த்தி கே.எஸ். (இசை), பிரவீன் குமார் (ஒளிப்பதிவு),  கதை, திரைக்கதை எழுத வி.ஜே.கோபிநாத் படத்தை இயக்கியிருக்கிறார்.
1 More update

Next Story