களவாணி-2


களவாணி-2
x
தினத்தந்தி 10 July 2019 11:42 AM IST (Updated: 10 July 2019 11:42 AM IST)
t-max-icont-min-icon

சற்குணம் டைரக்‌ஷனில் ‘களவாணி’ 2-ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார். சினிமா முன்னோட்டம்.

விமல், ஓவியா, சூரி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற ‘களவாணி’ படத்தை நசீர் தயாரிக்க, சற்குணம் டைரக்டு செய்திருந்தார். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது.

முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா, சூரி, கஞ்சா கருப்பு, திருமுருகன் உள்பட அத்தனை நடிகர்-நடிகைகளும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். சற்குணம் டைரக்டு செய்கிறார்.

ஷெர்லி பிலிம்ஸ் சார்பில் நசீர் தயாரிக்கிறார். இசை மணி அமுதவன், ஒளிப்பதிவு   மசானி.
1 More update

Next Story