பிரம்மபுரி

மர்மம்-திகில் கலந்து படம் தயாராகியிருக்கிறது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. படம், `பிரம்மபுரி' சினிமா முன்னோட்டம்.
பிரம்மபுரி என்ற நகரில் மிகப் பெரிய வைரப்புதையல் இருப்பதாக கேள்விப்பட்ட ஒரு குழுவினர் அந்த நகரையும், புதையலையும் தேடி புறப்படுகிறார்கள். அப்போது அந்த குழுவினர் மிகப்பெரிய ஆபத்தில் சிக்குகிறார்கள். அவர்கள் மீண்டார்களா அல்லது மாண்டார்களா? என்பதை சொல்லும் படம், பிரம்மபுரி.'
மர்மம்-திகில் கலந்து படம் தயாராகியிருக்கிறது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள வனப்பகுதியிலும் படம் வளர்ந்துள்ளது. வர்கீஸ், ஜெர்மனி மாடல் அழகி மார்ஷா, மிதுனா மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டராக அறிமுகம் ஆகிறார், கிரண் மோகன். இவர், பார்த்திபனிடம் உதவி டைரக்டராக இருந்தவர். எபின் கொட்ட நாடன் தயாரித்துள்ளார். படம், அடுத்த மாதம் (ஆகஸ்டு) திரைக்கு வருகிறது.

Related Tags :
Next Story