தொரட்டி


தொரட்டி
x
தினத்தந்தி 2 Aug 2019 6:38 AM IST (Updated: 2 Aug 2019 6:38 AM IST)
t-max-icont-min-icon

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் படம் "தொரட்டி" படத்தின் முன்னோட்டம் .

ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் தொரட்டி. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பி.மாரிமுத்து. பாடல்களுக்கு வேத்சங்கரும், பின்னணி இசைக்கு ஜித்தன் ரோ‌ஷன் இணைந்து இசை அமைத்துள்ளனர். ஒளிப்பதிவாளர் பொறுப்பை குமார் ஸ்ரீதர் ஏற்றுள்ளார். 
1 More update

Next Story