ஐ-ஆர் 8


ஐ-ஆர் 8
x
தினத்தந்தி 2 Aug 2019 6:45 AM IST (Updated: 2 Aug 2019 6:45 AM IST)
t-max-icont-min-icon

என்.பி.இஸ்மாயில் இயக்கத்தில் அனீபா, விஷ்வா, பிந்து நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐ.ஆர்.8’ படத்தின் முன்னோட்டம்.

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜே.கே. இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐ.ஆர்.8’. இந்தப் படத்தில் அனீபா, விஷ்வா இருவரும் கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா, பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஓளிப்பதிவு – கே.வி.மணி, பாடல்கள், இசை – கோண்ஸ், தயாரிப்பு- ஜெயக்குமார்.T, ஆயிஷா, அக்மல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – என்.பி. இஸ்மாயில். இத்திரைப்படம் விவசாயத்தையும், விவசாயிகளின் நலனையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story