இந்த நிலை மாறும்
சமூகத்தில் இருக்கும் மற்ற பிரச்சினைகளையும் முன்வைத்து ஒரு சிறு முதலீட்டுப் படத்தை இயக்கியிருக்கிறார் அருண்காந்த். "இந்த நிலை மாறும்" முன்னோட்டம்.
நடிகர் அஸ்வின் குமார், நடிகை நிவேதிதா சதீஷ், இயக்குனர் அருண் காந்த் வி, இசை அருண் காந்த், ஓளிப்பதிவு சுகுமாரன் சுந்தர்.
இந்தப்படத்தில் இன்றைய ஐடி இளைஞர்களுக்கு வழக்கமாக இருக்கும் வேலைச்சுமையையும், அதிகாரிகளின் கெடுபிடியையும் முன்னிறுத்தி சொந்தத் தொழில் தொடங்கும் போக்கை முன்னிறுத்துகிறார் அவர். அப்படி ஹீரோக்களான ராம்குமார் சுதர்ஷனும், அஷ்வின் குமாரும் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்து நிவேதா சதிஷுடன் இணைந்து இண்டர்நெட் ரேடியோ ஒன்றை தொடங்குகிறார்கள்.
இந்தப் படத்தை இயக்கியிருப்பதுடன் இசை, பாடல்கள், எடிட்டிங், கலை, சவுண்ட் டிசைனிங், கலரிங், ஆடை வடிவமைப்பு, கிராபிக் டிசைன் ஆகிய பணிகளையும் அருண் காந்த் மேற்கொண்டிருக்கிறார்.

Related Tags :
Next Story