திரிஷா ஒரு அசைவப்பிரியை


திரிஷா ஒரு அசைவப்பிரியை
x
தினத்தந்தி 30 April 2021 6:07 PM IST (Updated: 30 April 2021 6:07 PM IST)
t-max-icont-min-icon

திரிஷா, ஒரு அசைவப்பிரியை. அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார்.

 குறிப்பாக, பிரியாணி என்றால் அவருக்கு உயிர். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுபவர்.

“நான் அசைவப்பிரியை என்றாலும் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறேன். ஒருநாள் அசைவம் சாப்பிட்டால், 3 நாட்கள் ட்ரெட் மில்லில் ஓடுவேன்” என்கிறார், திரிஷா.

Next Story