மாவட்ட செய்திகள்

அவதூறு பரப்புவதை நிறுத்தாவிட்டால் நடிகை நிலானி மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்

அவதூறு பரப்புவதை நிறுத்தாவிட்டால் நடிகை நிலானி மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று காதலன் காந்தி லலித்குமாரின் அண்ணன் எச்சரித்துள்ளார்.


கந்து வட்டி கேட்டு கடைக்காரர் மீது தாக்குதல்; அவமானத்தால் தற்கொலை முயற்சி

தண்டராம்பட்டு அருகே கந்துவட்டி கேட்டு கடைக்காரரை செருப்பால் தாக்கியதால் அவமானம் அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம்பெண் கயிற்றால் இறுக்கி கொலை: கணவர் தலைமறைவு

மங்கலம் அருகே இளம்பெண் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டார். அவரது கணவர் தலைமறைவாக உள்ளார்.

புகையிலை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு ‘சீல்’

திருவண்ணாமலையில் புகையிலை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வாலிபர் கொலை வழக்கில் தந்தை-3 மகன்களுக்கு ஆயுள் தண்டனை

வாலிபர் கொலை வழக்கில் தந்தை-3 மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மீன்பிடிக்க உரிமம் வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தனூர் அணையில் மீன்பிடிக்க உரிமம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு மரபுசார் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகை நிலானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : காதலனின் அண்ணன் பேட்டி

நடிகை நிலானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்கொலை செய்து கொண்ட காதலனின் அண்ணன் கூறினார்.

ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் ‘திடீர்’ சாவு

கண்ணமங்கலம் அருகே ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் திடீர் மாரடைப்பில் இறந்து விட்டார். அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர், டி.ஜி.பி. பதவி விலகக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

குட்கா ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி.ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக பதவி விலகக்கோரி தி.மு.க.வினர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மொபட்- டிராக்டர் மோதி விபத்து: ‘லிப்ட்’ கேட்டு சென்ற விவசாயி சாவு

வாணாபுரம் அருகே டிராக்டர் மீது மொபட் மோதி விபத்துக்குள்ளானதில் ‘லிப்ட்’ கேட்டு சென்ற விவசாயி பலியானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதியவரும் இறந்ததால் சோகம் ஏற்பட்டது.

மேலும் மாவட்ட செய்திகள்

5