
கிரிவலம் முடிந்து சொந்த ஊர் திரும்பும் பக்தர்கள்: தி.மலை ரெயில் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல்
திருவண்ணாமலை ரெயில் நிலையத்தின் நடைமேடை முழுவதும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
7 Oct 2025 5:12 AM
புரட்டாசி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
கோவிலில் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
7 Oct 2025 2:32 AM
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்
தமிழ் திரைத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு.
6 Oct 2025 3:45 PM
புரட்டாசி பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
6 Oct 2025 3:22 AM
பருவதமலையில் ஏறியபோது 70 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பக்தர் பலி
நிலை தடுமாறிய பழனிவேல் சுமார் 70 அடி உயரத்தில் இருந்து பாறையின் மீது விழுந்தார்.
5 Oct 2025 7:12 AM
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Oct 2025 12:58 AM
பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Oct 2025 5:39 AM
இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 போலீஸ்காரர்கள் பணி நீக்கம்
நடந்த சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் இளம்பெண் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
1 Oct 2025 4:05 PM
காவலர்களே அப்பாவி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம் - சீமான்
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
1 Oct 2025 9:34 AM
போலீசிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய நிலை - எடப்பாடி பழனிச்சாமி வேதனை
பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு முதல்-அமைச்சர் என்ன பதில் வைத்துள்ளார்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
30 Sept 2025 8:46 AM
திருவண்ணாமலை தீபத்திருவிழா: பந்தக்கால் நடப்பட்டது
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
24 Sept 2025 4:29 PM
திருவண்ணாமலை தீபத்திருவிழா: நாளை மறுநாள் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
திருவண்ணாமலையில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
22 Sept 2025 6:47 AM