மத்திய பட்ஜெட்: 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் - நிதி மந்திரி
தினத்தந்தி 1 Feb 2022 11:44 AM IST (Updated: 1 Feb 2022 12:02 PM IST)
Text Sizeஅடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிதி மந்திரி கூறினார்.
புதுடெல்லி,
2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட் உரையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தேபாரத் ரெயில்கள் அறிமுகப்ப்டுத்தப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். மெட்ரோ அமைப்புகளை புதிய வகையில் உருவாக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire