மத்திய பட்ஜெட்டை 1-ந்தேதி தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்டை 8-வது முறையாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
17 Jan 2025 10:45 PM ISTமத்திய பட்ஜெட் 2025: ஆவலுடன் எதிர்நோக்கும் தொழில்துறையினர்
வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
9 Jan 2025 5:35 PM ISTமத்திய பட்ஜெட்: பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார வல்லுநர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
24 Dec 2024 3:43 PM ISTமத்திய பட்ஜெட்: தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
27 July 2024 10:45 AM IST"ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் திட்டத்தை கைவிட்டதே தமிழ்நாடு அரசுதான்" - மத்திய மந்திரி குற்றச்சாட்டு
ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
25 July 2024 5:55 AM ISTமத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை - நிர்மலா சீதாராமன் பதிலடி
பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடாததால், புறக்கணிப்பு என்று அர்த்தமில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
24 July 2024 1:33 PM ISTமத்திய பட்ஜெட்: சுகாதார துறைக்கு ரூ.90,958 கோடி ஒதுக்கீடு - 3 புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு
மத்திய பட்ஜெட்டில் 3 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
24 July 2024 5:50 AM ISTமத்திய பட்ஜெட்: பல்வேறு மாநிலங்களுக்கு வெள்ள தடுப்பு நிதியாக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு
மாநிலங்களுக்கு வெள்ள தடுப்பு நிதியாக ரூ.11,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
24 July 2024 5:43 AM IST"புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத ஊதியம்" - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
இளைஞர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 July 2024 5:09 AM ISTமத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
24 July 2024 4:39 AM ISTமத்திய பட்ஜெட்டில் அதிகபட்சம்... ராணுவத்துக்கு ரூ.6.22 லட்சம் கோடி ஒதுக்கீடு
ராணுவ அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.6 லட்சத்து 22 ஆயிரம் கோடியும், உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.19 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
24 July 2024 4:06 AM ISTமத்திய பட்ஜெட்: பெண்கள், சிறுமிகள் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி
பெண்கள், சிறுமிகளின் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
24 July 2024 3:41 AM IST