இந்தியாவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி; வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்


இந்தியாவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி; வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்
x
தினத்தந்தி 2 July 2017 7:05 PM IST (Updated: 2 July 2017 7:07 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஆன்டிகுவா,

வெஸ்ட் இண்டீசில் சுற்று பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 4வது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவா நகரில் இன்று நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Next Story