மனைவி சாக்ஷி குறித்த கேள்விக்கு டோனி பதில்...? வைரலாகும் வீடியோ
ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு டோனி பதிலளித்த வீடியோ வைரலாகி வருகிறது
மும்பை,
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. மார்ச் 26ம் தேதி நடைபெறும் முதல் சென்னை -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன
சென்னை அணியின் கேப்டன் டோனி தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் .
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வீடியோ காணொலியில் டோனி ,ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார் .
அதில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு டோனி பதிலளித்த வீடியோ வைரலாகி வருகிறது
ரசிகரின் கேள்வி : அனைவருக்கும் தெரியும் கேள்விக்குறிய ஸ்டைலிலே களத்தில் நீங்கள் (டோனி ) நம்பர் 1 என்று ..ஆனால் வீட்டில் எப்படி ..?
இதற்கு டோனி கூறியதாவது ;
அனைவருக்கும் தெரியும் வீட்டில் மனைவி தான் நம்பர் 1 என்று பதிலளித்தார் .இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
Related Tags :
Next Story