
தோனிக்கு திடீர் காயம்... குஜராத்துக்கு எதிரான இன்றைய தொடக்க ஆட்டத்தில் விளையாடுவாரா..?
கால் பகுதியில் ஏற்பட்ட லேசான காயம் காரணமாக அகமதாபாத்தில் நடந்த பயிற்சியில் தோனி பங்கேற்கவில்லை.
31 March 2023 3:49 AM GMT
ஐபிஎல்: தோனி அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு விளையாடலாம் - சிஎஸ்கே முன்னாள் வீரர்...!
ஐபிஎல் தொடரில் தோனி அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு விளையாடலாம் என சிஎஸ்கே முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
20 March 2023 11:14 AM GMT
"தோனிக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை" -முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விளக்கம்
தனக்கும் தோனிக்கும் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை என முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
19 March 2023 12:00 PM GMT
கோலியா...தோனியா...உங்களுடன் தொடக்க ஆட்டக்காரராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள்..? - ஆஸி. வீராங்கனை அளித்த பதில்...!
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) மும்பையில் நடைபெற்று வருகிறது.
8 March 2023 10:16 AM GMT
அன்று தோனி...இன்று ஹர்மன்பிரீத்...ரன் அவுட்டால் கலைந்த இந்தியாவின் உலகக்கோப்பை கனவு...!
2019 ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தோனி ரன் அவுட் ஆகியது குறிப்பிடத்தக்கது.
24 Feb 2023 6:25 AM GMT
நதியாவுடன் இணைந்து நடிக்கும் யோகிபாபு
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் புதிய படத்தில் நதியாவுடன், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இணைந்து நடிக்கிறார்.
1 Feb 2023 2:04 AM GMT
2015 உலகக்கோப்பையில் தோனி கூறிய அறிவுரையை நான் இன்றும் பின்பற்றுகிறேன் - ஆப்கானிஸ்தான் வீரர்
2015 உலகக்கோப்பையில் தோனி கூறிய அறிவுரையை நான் இன்றும் பின்பற்றுகிறேன் என ஆப்கானிஸ்தான் வீரர் கூறியுள்ளார்.
29 Jan 2023 6:25 AM GMT
தோனியின் திரைப்பட நிறுவனத்தின் முதல் படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிப்பு
தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Jan 2023 2:04 PM GMT
ஐபிஎல் தொடருக்கு தயாராகும் எம்.எஸ். தோனி - வைரலாகும் வீடியோ..
சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார்.
20 Jan 2023 2:18 AM GMT
டோனி - யூசுப் பதானின் 13 ஆண்டு கால சாதனையை தகர்த்த ஹூடா - அக்சர் ஜோடி...!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
4 Jan 2023 11:20 AM GMT
சிஎஸ்கே அணியில் இருந்த போது டோனியிடம் கற்றுக்கொண்டவற்றை எதிர்வரும் ஐபிஎல்லில் வெளிப்படுத்துவேன் - ஜெகதீசன்
சிஎஸ்கே அணியில் இருந்த போது டோனியிடம் கற்றுக்கொண்டவற்றை எதிர்வரும் ஐபிஎல்லில் வெளிப்படுத்தி உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன் என ஜெகதீசன் கூறியுள்ளார்.
27 Dec 2022 5:40 AM GMT
ரிக்கி பாண்டிங்கை விட தோனியே சிறந்த கேப்டன் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்
ரிக்கி பாண்டிங்கை விட தோனியே சிறந்த கேப்டன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
21 Dec 2022 7:18 AM GMT