ஐ.பி.எல் 2022: தொடரிலிருந்து விலகினார் மார்க் வுட்


ஐ.பி.எல் 2022: தொடரிலிருந்து விலகினார் மார்க் வுட்
x
தினத்தந்தி 18 March 2022 12:04 PM GMT (Updated: 18 March 2022 12:20 PM GMT)

ஐ.பி.எல் தொடரிலிருந்துமார்க் வுட் விலகியுள்ளார்.

புது டெல்லி, 

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை -கொல்கத்தா மோதுகின்றன.

இந்நிலையில்  இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக இந்த ஆண்டு நபிடைபெறும் ஐ.பி.ல் தொடரிலிருந்து விலகியுள்ளார் .இது லக்னோ  அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணி ரூ.7.5 கோடிக்கு  மார்க் வுட்டை  ஏலத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story