மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம்,
அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் மணிவேல், செயற்குழு உறுப்பினர் இளங்கோவன்ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் பத்மாவதி, மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அறிவழகன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story