‘ஜாகிர் நாயக்கின் பள்ளி சட்டவிரோதமானது’ மாநகராட்சி கல்வி ஆய்வாளர் தகவல்


‘ஜாகிர் நாயக்கின் பள்ளி சட்டவிரோதமானது’ மாநகராட்சி கல்வி ஆய்வாளர் தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2017 5:21 AM IST (Updated: 16 Jun 2017 5:21 AM IST)
t-max-icont-min-icon

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் கைது வாரண்டை புறக்கணித்து வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டார்.

மும்பை,

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் கைது வாரண்டை புறக்கணித்து வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில், தென் மும்பையில் உள்ள அவருக்கு சொந்தமான இஸ்லாமிய சர்வதேச பள்ளி அங்கீகாரம் இன்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக மாநகராட்சியின் கல்வி ஆய்வாளர் பி.பி.சவான் தெரிவித்துள்ளார். ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இந்த பள்ளிக்கூடத்தை சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி பொறுப்பெடுத்து நடத்தி வருகிறார். மாநகராட்சியின் இந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், பள்ளி நிர்வாகத்தை துன்புறுத்த சதி தீட்டப்படுவதாக குறிப்பிட்டார்.


Next Story