
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் ராஜினாமா செய்துள்ளார்.
15 Oct 2025 2:21 PM
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் தானியங்கி குடிநீர் இயந்திரம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
சென்னையில் இரண்டாம் கட்டமாக 35 பள்ளிகளில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.
14 Oct 2025 7:03 AM
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 14,690 பேர் பயன்: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், புல்லா அவென்யூ, சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நாளை நடைபெறவுள்ளது.
10 Oct 2025 12:37 PM
தண்டையார்பேட்டையில் தடுப்புச் சுவர் கட்டும் பணி: மேயர் பிரியா ஆய்வு
தண்டையார்பேட்டையில் நடந்து வரும் பாலம் கட்டும் பணி, விளையாட்டு வளாகம் கட்டும் பணி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப்பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4 Oct 2025 11:10 AM
தூத்துக்குடி மாநகராட்சியில் சரஸ்வதி பூஜை விழா: மேயர், கமிஷனர் பங்கேற்பு
தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் நவராத்திரி விழாவின் அங்கமான சரஸ்வதி பூஜை விழா நடைபெற்றது.
1 Oct 2025 10:27 AM
தூத்துக்குடியில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
தூத்துக்குடியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையும், தூத்துக்குடி மாநகராட்சியும் இணைந்து நாய்களுக்கு ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி போடும் முகாமினை நடத்தினர்.
28 Sept 2025 4:06 PM
தூத்துக்குடி: கோவில் வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள்- மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடியில் கோவில் வளாகத்தில் அதிகப்படியாக சுற்றித் திரியும் தெரு நாய்களால் பக்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது.
26 Sept 2025 4:18 PM
தூத்துக்குடி: தனியார் ஒப்பந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி தொழிலாளர்கள் போராட்டம்
தூத்துக்குடியில் மாநகராட்சி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
25 Sept 2025 4:36 PM
வடசென்னை வளர்ச்சி திட்டப் பணி: மேயர் பிரியா நேரில் ஆய்வு
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வார்டு-74ல் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
16 Sept 2025 7:55 AM
ஒரு மாதத்தில் 46 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் இதுவரை 12,255 தெருநாய்களுக்கு முழுமையான தகவல்கள் அடங்கிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
16 Sept 2025 5:45 AM
தூத்துக்குடியில் 17ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற 17ம்தேதி மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
12 Sept 2025 3:05 PM
30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துங்கள்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
சென்னை மாநகரில் சொத்து உரிமையாளர்கள் வருகிற 30-ம் தேதிக்குள் நடப்பு சொத்துவரியினை செலுத்துவதன் மூலம், மாதந்தோறும் விதிக்கப்படும் தனிவட்டி விதிப்பை தவிர்க்கலாம்.
12 Sept 2025 12:57 PM