
பொது இடங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் அனுமதியின்றி மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
10 Jan 2026 9:44 AM IST
சென்னை மாநகராட்சி: பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம் தேசிய பங்குச்சந்தையில் ரூ.205.59 கோடி நிதி திரட்டல்
சென்னை மாநகராட்சியின் பசுமை நகர்ப்புற நிதிப் பத்திரங்களுக்கு கேர் ரேட்டிங்ஸ் மற்றும் அக்யூட் ரேட்டிங்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ‘AA+’ என தரமதிப்பீடு செய்துள்ளன.
9 Jan 2026 10:02 AM IST
உப்பு மூடை சுமை தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ்: மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
தூத்துக்குடியில் உப்பள தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, அவர்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை போனஸாக வழங்கி வருகிறேன் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
4 Jan 2026 8:18 PM IST
விக்டோரியா அரங்கத்தை பார்வையிட முன்பதிவு அவசியம்; கட்டணம் கிடையாது: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
விக்டோரியா பொது அரங்கம் அருங்காட்சியகக் கண்காட்சியை மக்கள் நாளை மறுநாள் முதல் இணையதளம் மூலம் கட்டணமின்றி முன்பதிவு செய்து பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2025 7:13 PM IST
தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் ஒருவர் பைக்கை நிறுத்திவிட்டு, அடுத்த நாள் சென்று பார்த்தபோது பைக்கை காணவில்லை.
20 Dec 2025 4:51 AM IST
சென்னை மாநகராட்சி இணையதளம் இன்றும், நாளையும் செயல்படாது
சென்னை மாநகராட்சி இணையதளம் தொடர்பான பராமரிப்பு பணிகள் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
13 Dec 2025 10:00 AM IST
தூத்துக்குடி தெப்பக்குளம் பழமை மாறாமல் சீரமைக்கப்படும்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
தூத்துக்குடி தெப்பக்குளத்தில் உள்ள நடைபாதையில் ஏற்பட்ட விரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
12 Dec 2025 8:16 PM IST
தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடி மாநகர பகுதியில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
10 Dec 2025 6:15 PM IST
தூத்துக்குடியில் சாலையில் சுற்றித் திரிந்த 25 மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைப்பு
கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிந்தால் அபராதங்கள் கூடுதலாக விதிப்பதோடு, கால்நடையின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 Dec 2025 6:01 PM IST
சென்னையில் தண்டையார்பேட்டை, அண்ணாநகர் மண்டலங்களில் துப்புரவு பணி ஒப்பந்தம் ரத்து
பெரிய வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மயானங்கள், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல்கள் அதிகம் கொண்ட பகுதியாகும்.
4 Dec 2025 8:50 AM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: சென்னை மாநகரில் 18,782 பேர் பயன் பெற்றனர்
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், ஶ்ரீராம் தயாள் கெம்கா விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை நடைபெறவுள்ளது.
28 Nov 2025 2:03 PM IST
28ம் தேதி நடைபெற இருந்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறும் நாள் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
25 Nov 2025 2:27 PM IST




